• Dec 26 2024

நடிகர் அஜித்தை பற்றி உருக்கமாக பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்களை விளையாட்டு வீரர்கள் , அரசியல் வாதிகள் போன்ற பிரபலங்கள் விமர்சிப்பதும் பாராட்டுவதும் வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. கிரிக்கெட் வீரர் நடராஜன் நடிகர் அஜித்தை பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


அசித்து குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


இவ்வாறான இவரை பற்றி நடராஜன் " அஜித் ரொம்ப எளிமையானவர்; நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்; எனது பிறந்தநாளில் நாங்கள் எல்லாம் சாப்பிட்டு வெளியே வந்த நிலையில் எல்லாருடைய கார் கதவையும் திறந்து விட்டு வழியனுப்பி வைத்தார்; அவருடன் இருந்தால் வேறு மாதிரியான உணர்வுகள் இருந்தது" என குறியுள்ளார். 

Advertisement

Advertisement