• Apr 17 2026

அடடா ஆண்ட்ரியாவ பார்த்தாலே போதும்... கிரங்கடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஆண்ரியா நடிப்பு பாட்டு என பிஸியாக இருக்கும் நடிகை. இவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் போல்டான ஒரு கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார்.


ஆனால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கும் நிலையில் நோ என்ட்ரி படத்திலும் இவர் நடித்து முடித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் ஜாலி பண்ணி வரும் ஆன்ட்ரியா தன்னுடைய கலக்கல் புகைப்படங்களை  பகிர்ந்துள்ளார். 

Advertisement

Advertisement