• Apr 23 2026

ட்ரெடிஷனல் லுக்கிலும் தாராள கிளாமர்... ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தர்ஷா குப்தாவின் போஸ்

shali / 1 week ago

Advertisement

Listen News!

தர்ஷா குப்தா சின்னத்திரை மூலம் தனது பயணத்தை தொடங்கியவர். ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் சினிமாவில் தனது வாய்ப்புகளை விரிவுபடுத்த முயன்றார். பட வாய்ப்புகள் குறைந்த காலத்தில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது பிரபலத்தை மேலும் உயர்த்தினார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அடிக்கடி தனது போட்டோஷூட்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக, அவர் வெளியிடும் க்ளாமர் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவற்றில் பல புகைப்படங்கள் வெளியானதும் உடனே வைரலாகி விடுவது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சாறி அணிந்து, இடுப்பு தெரியும் வகையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த லுக், அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பாரம்பரிய உடையிலும் க்ளாமர் எப்படி வெளிப்படுத்தலாம் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த போட்டோஷூட் பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் லைக்குகள், கமெண்ட்ஸ் மூலம் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தர்ஷா குப்தாவின் இந்த புதிய லுக் மீண்டும் அவரை டிரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளது.

Advertisement

Advertisement