• Dec 25 2024

பார்வையாலே போதை ஏத்துறாளே... ரசிகர்களை தவிக்க வைக்கும் தர்ஷா குப்தா லேட்டஸ் புகைப்படம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிக் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.

செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சீரியல்களில் நடித்தார். அப்போதே வாளிப்பான உடலை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்தார்.


அதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால் சினிமா வாய்ப்பு அவரை தேடி வரவில்லை. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் லேட்டஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


அத்தோடு அழகான வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement