• Dec 25 2024

தனுஷின் பாடலுக்கு Vibe செய்த டிடி..!இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை திவ்யதர்ஷினி (டிடி), எப்போதும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருகின்றார்.


தற்போது டிடி தனுஷ் பாடிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின்  "தனியாளா தவிசாலும் இதுவே மேலு "பாடலுக்கு நடனமாடி தனது எனர்ஜெட்டிக் நடனத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


சோஷியல் மீடியாவில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் இவர் கறுப்பு நிற ஆடையுடன் தனுஷின் இப் பாடலிற்கு தனியாக vibe ஆகியுள்ளது தனுஷ் மற்றும் dd ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதுடன் மேலும் இவ் வீடியோவிற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement