• Dec 25 2024

கங்குவா படத்தில் தோனியின் முதல் காதலி! சூர்யா ஜோடியாக நடிக்க வாங்கிய சம்பளம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் கங்குவா. இது பல மொழிகளில் பல திரையரங்குகளில் நாளை ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பாட்னி நடித்துள்ளார்.  


இவர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மையாக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் முதல் காதலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்ளின் மனதை கவர்ந்தவர். படங்களை தாண்டி இவருடைய சோசியல் மீடியா  போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வந்தது.

d_i_a


திஷா எப்போது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கங்குவா படத்தில் நடிப்பதற்காக நடிகை திஷா பாட்னி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக திஷா பாட்னி ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.  

Advertisement

Advertisement