• Dec 27 2024

படையப்பா ஸ்டைலில் பட்டையை கிளப்பிய தினேஷ் - விசித்திரா! அட்டகாசமான வீடியோ இதோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டு,  அனைத்து போட்டியாளர்களும் கலகலப்பாக காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் அனைவர்க்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர் கொடுக்கப்பட்ட அதன்படியே நடித்து, நடனமாடியுள்ளனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

இந்த நிலையில்,  பிக் பாஸ் போட்டியாளரான விசித்திராவும் படையப்பா பட பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

அதன்படி, மின்சார கண்ணா பாடலுக்கு விசித்ராவும், அவருடன் தினேசும் இணைந்து அட்டகாசமாக ஆடியுள்ளனர். குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.




Advertisement

Advertisement