• Apr 17 2026

திவ்யபாரதியின் ஹாட்டான போட்டோஷூட்... இணையம் முழுவதும் வைரல்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பேச்சிலர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திவ்யபாரதி, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். 


சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் இவரது ஹாட் போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


பேச்சிலர் படத்தில் சிறப்பான நடிப்பால் திவ்யபாரதி மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார். படத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி காட்சிகளும், திரையில் தோன்றிய அழகும், திவ்யபாரதியை ஒரே படத்திலேயே பிரபலமாக மாற்றியது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான திவ்யபாரதியின் போட்டோஷூட், இணையத்தில் மிகப்பெரிய ஹைப்பைக் கிளப்பியுள்ளது.


அவர் அணிந்த உடை, வெளிப்படுத்திய ஸ்டைல் மற்றும் போஸ் இவை அனைத்தும் சேர்ந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. வைரலான போட்டோஸ் இதோ.! 

Advertisement

Advertisement