• Dec 26 2024

தளபதி வாய்ல இப்படியா சோறு ஊட்டி கிஸ் அடிப்பாங்க...!! சூர்யா ரசிங்கர்களின் வெறிச்செயல்! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'கோட்' பட ஷூட்டிங்கிற்காக கடந்த ஐந்து நாட்களாக கேரளாவில் தங்கி இருந்தார். இதன்போது தனது கேரளா ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்து வந்தார்.

14 ஆண்டுகளுக்கு பின் கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யை  வரவேற்கும் முகமாக, விமான நிலைய வாசலிலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வரவேற்று, விஜய்யின் கொடிகளை தாங்கி வாகன பவனியும் சென்று இருந்தார்கள்.

இவ்வாறு தனது ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய விஜய்யின் காரும்  நொறுங்கிப் போனது. ஆனாலும் அதை பொருட்படுத்தமால் ரசிகர்களின் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.


அது மட்டுமின்றி குழந்தைகளுடன் போட்டோ எடுப்பது, ரசிகர்களின் அன்பு மாலையை ஓடிச் சென்று வாங்கி போடுவது என மிகவும் துருதுருவென தனது ரசிகருடனும் நேரத்தை செலவிட்டு இருந்தார்.

இறுதியாக நடிகர் விஜய் கேரளாவில் இருந்து விடைபெறும் போது, அனைத்து மலையாளிகளுக்கு நன்றி தெரிவித்து எமோஷனலாக  செல்ஃபி ஒன்றையும் எடுத்திருந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே போல அவருக்கு எப்படி சோறு ஊட்டி விடுவார்கள் என சூர்யாவின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.


குறித்த வீடியோவை திடீரென பார்க்கும்போது நடிகர் விஜய்யை போல தெரிகிறது. ஆனாலும் அவர் விஜய் இல்லை. ஆனாலும் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று அந்த வீடியோவை அதிகமானோர் ஷேர் செய்து வருகிறார்கள்.


மேலும், கன்னட நடிகர் துனியாவின் விஜய்யின் ஹேயர் ஸ்டைல் போல தான் இப்போ விஜயின் ஹேயர் ஸ்டைல் இருக்கு என சூர்யாவின் ரசிகர்கள் குறித்த வீடியோவை வைத்து கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement