• Sep 17 2026

கோட் இலங்கையில் செய்த வசூல் வேட்டை... எவ்வளவு தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

GOAT திரைப்படம் வசூல் முதல் நாளே பட்டையை கிளப்பியுள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். பலமுறை இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணையவிருந்த நிலையில், கடைசியாக அது GOAT படத்தில் நிறைவேறியது.


இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வசூலில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து, விமர்சனங்களுக்கு கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் GOAT திரைப்படம் இலங்கையில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி. இப்படம் இலங்கை பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement