பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இறுதி வாரத்தினை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தவாரம் இரண்டு எவிக்சன் நடைபெற்றுள்ளது.அதாவது இந்தவாரம் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா ஆகியோர் வெளியாகியுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களின் வருகையின் பின்னர் பிக்போஸ் மிகவும் விறு விறுப்பாகியுள்ளது.
சென்ற வாரம் தர்ஷிகா மற்றும் சத்யா ஆகியோர் வெளியேறியிருந்தனர் தொடர்ந்து மூன்று வாரங்கள் டபுள் எவிக்சன் நடந்து வருகின்றது.85 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அன்ஷிதா நாள் ஒன்றிற்கு ரூ. 25 ஆயிரம் சம்பள ஒப்பத்தில் உள்ளே சென்றுள்ளார்.
அடுத்ததாக இன்றைய தினம் வெளியேறவுள்ள ஜெப்ரி ஒரு நாள் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தொகையினை பேசி நிகழ்ச்சிக்குள் சென்றுள்ளார்.
Listen News!