• Dec 27 2024

நயனை அலேக்காக தூக்கிய விக்கி.. என்ன விஷேசம் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த இவர், தற்போது வரையில் இளமை மாறாமல் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.


இந்த நிலையில், இன்றைய தினம் நயன்-விக்கி ஜோடி அவர்களின் இரண்டாவது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடி இருக்கின்றனர்.

இதன்போது நயன்தாராவை அலேக்காக விக்னேஷ் சிவன் தூக்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளதோடு, பலரும் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.


Advertisement

Advertisement