• Apr 08 2025

றியோ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு..! எப்போ தெரியுமா?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் றியோ 'ஜோ' படத்தின் வெற்றியின் பின்னர் தற்போது "Sweet Heart" எனும் படத்தில் நடித்து வருகின்றார். சுவினித் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப் படத்தில் றியோவுடன் இணைந்து நடிகை கோபிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  


இந்த படத்தின் இசையை மாபெரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக ஒரு சில செய்திகள் பரவி வருகின்றது.மற்றும் இது குறித்த உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


'Sweet Heart' படத்தின் வெளியீடு ரசிகர்களுக்கிடையில் பரபரப்பை ஏற்படுத்தி படத்துக்கு  எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முதல் அறிமுகத்திற்கு பிறகு றியோ மற்றும் கோபிகாவின் சிறந்த நடிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement