• Dec 26 2024

தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! 3 முக்கிய ஹீரோக்கள் யார் தெரியுமா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி, சசிகுமார். உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படம் 'கருடன்'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று சுமார் 50 கோடி வரை வசூல் செய்தது. அப்படத்தைத் தற்போது தெலுங்கில் 'பைரவம்' என்ற பெயரில் ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.


சூரி நடித்த கதாபாத்திரத்தில் சீனிவாஸ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது.'நாந்தி' படத்தை இயக்கிய விஜய் கனகமெடலா இப்படத்தை இயக்க ஸ்ரீ சரண் பகலா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 2025ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

d_i_a


டிசம்பர் 1வது வாரத்தில் படம் முழுவதையும் முடித்துவிட வேண்டும். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடிக்க பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் தனது மற்ற படங்கள் அனைத்தையும் இடைநிறுத்தம் செய்துள்ளார். கருடன் திரைப்படம் போன்று இது அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 




Advertisement

Advertisement