• Dec 27 2024

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து ரீலிஸ் போட்ட சீரியல் நடிகைகள் யார் தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. 

இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் இணைந்து ரீலிஸ் ஒன்று செய்துள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


அதன்படி, குறித்த வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த மீனா மற்றும், தனம் ஆகியோருடன், பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளான பாக்கியா, ராதிகா ஆகியோரும் காணப்படுகின்றார்கள்.


இவ்வாறு குறித்த வீடியோவில் சீரியல் நடிகைகள் ஐவரும் ஆடிப்பாடி, உற்சாகமாக காணப்படுகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் இவங்க எப்போது ஒன்றா சேர்ந்தார்கள் என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement