• Sep 17 2026

முன்னணி ஹீரோவுடன் இணையும் பிரஷாந்த்! யார் அந்த ஹீரோ தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

டாப் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் நடிகர் பிரஷாந்த். தற்போது தளபதி விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.  இவர் நீண்ட காலம் கழித்து ஹீரோவாக நடித்து வெளிவந்த அந்தகன் திரைப்படம் சமீபத்தில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.


இந்த நிலையில் GOAT வெற்றியை தொடர்ந்து பிரஷாந்த் அடுத்ததாக நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் 44வது படத்தில் பிரஷாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம்.


இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. கார்த்தி சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன்,பிரஷாந்தும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக  தெரிவிக்கின்றனர். இன்னும் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. 


Advertisement

Advertisement