• Apr 19 2025

பவித்ரா ஜெனனிக்காக சண்டைபோடும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை பவித்ரா ஜனனி பிக்போஸ் சீசன் 8 இன் போட்டியாளராக கலந்து டாப் 5 வரை மிகவும் அழகாக விளையாடி வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் வெளியில் வந்து சிறந்த வரவேற்பு கிடைத்த போட்டியாளரில் இவரும் ஒருவர் நிகழ்ச்சி முடிந்த கையுடன் நேர்காணல்கள் ,நிகழ்ச்சிகள் என மிகவும் பிஸியாக வலம் வருகின்றார்.


தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மிகவும் அழகான கிளிக்ஸ் பதிவிட்டதும்  ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


குறித்த கமெண்டில் இரண்டு ரசிகர்கள் சண்டை போட்டுள்ளனர். ரசிகர் ஒருவர் "யாரெல்லாம் உடலளவிலும் மனதளவிலும் பவித்ரா ஒரு தேவதை (ஏஞ்சல்) னு நினைக்குறீங்க" என கேட்டதற்கு மற்றவர் "நினைக்கல" என கமெண்ட் செய்துள்ளார். இது வாக்குவாதமாக மாறி இறுதியில் சமாதானத்தில் முடிந்துள்ளது.

Advertisement

Advertisement