• Dec 26 2024

"கல்வி விருது விழா 2.0" எல்லாம் பிளான் பண்ணி பண்ணும் தவெக !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் அரசியில் எண்டரி யாரும் எதிர்பார வண்ணம் அமைந்தாலும் நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியுடன் பெரும் வரவேற்புடன் முன்னேறி செல்கிறார் நடிகர் விஜய்.அந்த வகையில் முதலாவதாக மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவை அறிமுகம் செய்தது தவெக.

Tharani ᖇᵗк (@iam_Tharani) / X

தரம் 10 மற்றும் 12 ஆம் ஆண்டு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஊக்குவிப்பு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வை தொடங்கிய தவெக அதனை சிறப்பான முறையில் ஒழுங்கமைத்து நடத்துவது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம்.


இந்நிலையில் கடந்த நாட்களில் நடந்த கல்வி விருது விழா முதல் நாள் நிகழ்வில் நிகழ்ச்சிக்கு வந்த ஒருவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்ட போது ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் தற்போது நடைபெற்று வரும் "கல்வி விருது விழா 2.0" வில் அரங்கிற்கு வெளியே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement