• Dec 26 2024

எக்ஸ்பிரஷன் குயின் ரட்சிதாவின் கன்னட படைப்பு! வெளியானது சூப்பர் பாடல்! வீடியோ உள்ளே..!!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 


எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தினேஷ், இன்னும் தனது மனைவி ரட்சிதாவுடன் மீண்டும் இணைந்ததாகத் தெரியவில்லை.


இந்த நிலையில், தற்போது அவர் நடித்த கன்னடத் திரைப்படத்தின் பாடலொன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் அதில் ரட்சிதாவின் அழகையும், நடிப்பையும் பார்த்து ரொம்பவும் அசந்து உள்ளார்கள். மேலும் குறித்த படம் வெற்றியடைய தமது வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். 


Advertisement

Advertisement