• Dec 26 2024

பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டியின் கிளாமர் போட்டோஸ்! இதை பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தற்போது தமிழிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.  இந்த படத்தில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளன.


தற்போது பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் ஒரு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி உடன் இணைந்து வா வாத்தியார் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளாராம்.

இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி ஷெட்டி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


Advertisement

Advertisement