• Dec 27 2024

இன்ஸ்டா வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்..! கீழ போட்டுத்தான் இருக்கீங்களா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். அதிலும் இவர் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் இணைந்து வழங்கிய நிகழ்ச்சிகள் யாவும் இன்றும் பலராலும் மறக்க முடியாது.

இவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும்  கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார்.

அத்தோடு சிறந்த பரத நாட்டிய கலைஞரான இவர் அடிக்கடி பரதம் ஆடும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா சண்முகம் மற்றும் தொகுப்பாளனி பாவனா பாலகிருஷ்ணர் இருவரும் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.


இந்த வீடியோவில் சகோதரிகள் போல இருக்கும் இவர்களில் யாரைப் பார்ப்பது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

அதற்கு காரணம் இருவரும் ஹைட், வெயிட், ட்ரெஸ்ஸிங் என ஒரே மாதிரியாக இருப்பதும் டான்ஸ் ஆடுவதும் தான்.

ஆனாலும் அவர்கள் லெக்கின்ஸ் போட்டும் போடாமல் இருப்பது போல தெரிவதும் ஸ்கின் கலரில் ஆன லெக்கின்ஸ் அணிந்து கொண்டு டான்ஸ் ஆடி உள்ளதையும் பார்த்த ரசிகர்கள் கீழே என்ன ஒன்றும் போடயா என கிண்டல் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement