• May 23 2026

சினிமாவுக்காக ரச்சிதா இப்படி மாறிட்டாங்களே.. லீக்கான போட்டோஷால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ரச்சிதா மகாலட்சுமி. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அவர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த தொடரில் அவரது இயல்பான நடிப்பும், அழகான தோற்றமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.


அதனைத் தொடர்ந்து பல வெற்றித் தொடர்களில் நடித்த ரச்சிதா, பின்னர் Bigg Boss நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். தற்போது சின்னத்திரையைத் தாண்டி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான உடையில் எடுத்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் ரச்சிதாவின் மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளார். லீக்கான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement