• Dec 26 2024

"என்ன அரெஸ்ட் பண்ணுங்க" மிருணால் தாக்கூரின் போஸ்ட்க்கு ரசிகர்களின் கமென்ட் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நாடகங்களில் துணை கதாபத்திரமாக நடித்த மிருணால் தாக்கூரின் முயற்சியும் உழைப்பும் இன்று இந்திய அளவில் தன்னை ஒரு முன்னணி நடிகையாக அறிமுகம் செய்யக்கூடிய வகையிலான இடத்தை அவருக்கு கொடுத்துள்ளது.

Mrunal Thakur Stealing The Show From ...

2018 ஆம் ஆண்டு வெளியான "தாக்கூர் லவ் சோனியா" திரைப்படத்தின் மூலம் பெருந்திரைக்கு அறிமுகமான மிருணால் தாக்கூருக்கு 2022 இல் வெளியான தெலுங்கு காதல் நாடக கதையான  "சீதா ராமம்" திரைப்படம் அவருக்கான அங்கீகாரத்தை திரையுலகில் கொடுத்தது.

Image

தொடர்ந்து இந்திய அளவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் மிருணால் தாக்கூர் அண்மையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் போலீஸ் சீருடையில் தான் இருக்கும் புகைப்படமொன்றை பதிவிட்டிருந்தார்.இதனை கண்டு அவரது ரசிங்கர்கள் கில்லி பட பாணியில் "என்ன அரெஸ்ட் பண்ணுங்க" என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement