• Apr 18 2026

சும்மாவே சண்டை வரும், இந்த டாஸ்க் என்றால் சொல்லவா வேணும்- குறும்பு செய்த ஆரம்பித்த ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஸோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பொம்மலாட்டம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே ஒரு கிட்ஸ் ஷோனாக மாறியுள்ளது.அதில் சிலர் குழந்தைகளாகவும் சிலர் பேசும் பொம்மைகளாகவும் மாறவேண்டும்.

இதனால் ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கினைச் செய்ய ரெடி ஆகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement