• Apr 18 2026

பயங்கர புயல் நடுவே மகாநதி சீரியல் நடிகை செய்த செயலை பாருங்க... அவரே வெளியிட்ட வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் மகாநதி சீரியல் நடிகை அடிக்கிற புயல் நடுவே என்ன செய்கிறார் என்று பாருங்கள். 


மகாநதி சீரியலில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும்  பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான திவ்யா கணேசன் தற்போது மகாநதி சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று சென்னையே மிகப்பெரும் புயலில் சிக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் கூட ஷுட்டிங் என்று நடிகை திவ்யா கணேசன் பகிர்ந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.


Advertisement

Advertisement