இந்த வாரம் ஆரம்பத்திலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் குடும்பத்தில் உள்ளவர்கள் வருகை தந்திருந்தனர் அது மட்டுமல்லாமல் மனதிற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் உள்ளே வந்து நிகழ்ச்சியினை சிறப்பித்து விட்டு சென்றிருந்தனர்.
அந்தவகையில் போட்டியாளர் அருணின் காதலியும் கடந்த சீசனில் டைட்டில் வின்னரான அர்ச்சனா அவர்கள் நேற்று வந்திருந்தமை அனைவரும் எதிர்பார்த்ததே
இந்நிலையில் தற்போது இவர் பிக்போஸிற்கு அருணை பார்க்க செல்வதற்கு முன்னர் மிகவும் எக்ஸைட்மென்டுடன் எடுத்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது குறித்த வீடியோவில் அர்ச்சனாவை பார்த்து ஒருவர்"எங்க போறீங்க என கேட்க அதற்கு அவர் எங்கயோ என பதிலளிக்க மீண்டும் யாரை பாக்க போறீங்க என கேட்க யாரையோ என கூறினார்.மற்றும் இன்னைக்கு பள பளன்னு இருக்கே சந்தோஷமா பேசலாம்னு சொல்ல ஆ பேசலாம்னு மகிழ்ச்சியுடன் சொல்லி நிறைய நாளா என் வாழ்வில் ஒளி இல்லாமல் இருந்திச்சு இன்னைக்கு அந்த ஒளிய பாக்கப்போறன் "என வெக்கத்துடன் கூறி துள்ளி குதித்துள்ளார்.வீடியோ இதோ..
Listen News!