• Apr 23 2026

மயில் கர்ப்பம்.. உண்மையை உடைத்த மீனா.! சரவணனின் முகத்திரையை கிழித்த கோமதி..

shali / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், கோமதி மீனாவைப் பார்த்து எங்களுக்கும் அவங்களுக்கும் சரிவராது என்று முடிவெடுத்த பிறகு நீ ஏன் அவளோட கதைச்சிட்டு இருக்க என்று கேட்கிறார். அதுக்கு, மீனா மயில் அக்கா கர்ப்பமாக இருக்கிறா என்று சொல்லுறார்.


அதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின், பாண்டியன் மீனாவைப் பார்த்து எங்களுக்கு இந்த விஷயத்தை சொல்லல என்றாலும் சரவணனுக்குத் தன்னும் இதை சொல்லியிருக்கலாம் தானே என்று கேட்கிறார். 

அதைக் கேட்ட மீனா சரவணனுக்கு இந்த விஷயம் தெரியும் ஆனா, அக்கா கர்ப்பமா இருக்கும் போது வயித்தில இருக்கிறது யாரோட குழந்தை என்று மாமா கேட்டிருக்கிறாரு என்று சொல்லுறார். அதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி ஆகிறார்கள். பின், கோமதி சரவணனைக் கூப்பிட்டு ஏன் இப்படி எல்லாம் கதைச்சனீ என்று சொல்லிப் பேசுறார். இதுதான் இனி நிகழவிருப்பது.... 

Advertisement

Advertisement