• Dec 25 2024

பாக்கியாவின் நம்பிக்கையை உடைத்த கோபி; போன் இல்லாமல் தவிக்கும் செழியன்; அமிர்தாவை பார்க்க பிடிவாதமாய் கிளம்பும் கணேஷ்! அதிரடி திருப்பங்களுடன் Baakiyalakshmi Serial

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் இன்றைய எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

அதன்படி இன்றைய எபிசோட்டில், ஜெனி ரூம்க்கு வரும் பாக்கியா, குழந்தைய துடைத்து விட கேட்கிறார். அதன்படி, டவல் எடுத்து தரும்படி கேக்க, செழியன் எடுத்து கொடுக்கிறார். அதற்கு 'ஜெனி உன்னட்ட தான் கேட்டன்' என்று பாக்கியா கோவமா கேக்க, 'ஏன் என்ன ஆச்சு செழியன் ஏதும் தப்பு செய்து மாட்டிட்டான' என ஜெனி கேக்க, 'ஆமா ஒரே ஆபிஸ் போரான்' என செழியன தப்பு சொல்ல, அவரை விட்டு கொடுக்காமல் பேசுகிறார் ஜெனி. இத செழியன் கிட்ட சொல்லி 'அவளுக்கு எப்படி துரோகம் பண்ண தோணுது. போன் இருந்தா தானே பிரச்சனை' என்று செழியன் போனை பறித்துக் கொண்டு செல்கிறார் பாக்கியா.


இதையடுத்து, கொசுக்கடியில் தூங்க முடியாமல் கோபி ரூம்க்கு செல்கிறார் ஈஸ்வரி. அங்கு ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்த ராதிகா கோபியை பிரித்து ராதிகாவை நிலத்தில் படுக்க வைக்கிறார்.காலையில் வொர்க்கிங் போகும் கோபியிடம் பேச வருகிறார் பாக்கியா. இதை தடுக்கும் வகையில் ராதிகா நடந்து கொள்கிறார்.இறுதியாக நானே பாத்துக்கிறேன் என்று சொல்லி நகர்கிறார் பாக்கியா.


இதையடுத்து, கணேஷ் வீட்டிற்கு செல்லும் பாக்கியாவிடம் அமிர்தா என்ன சொன்னா? வாரன் என்று சொன்னாளா? கண்டிப்பா அமிர்தாவ பார்த்து பேசுவன் என பாக்கியாவிடம் சொல்கிறார் கணேஷ். அமிர்தாவும் கணேசும் சேர்ந்து பேசட்டும் அவர்களே முடிவு பண்ணட்டும் என்று கணேசின் அம்மா சொல்கிறார்.

இறுதியாக, நான் வீட்டுல கண்டிப்பா பேசுரன் எனக்கு  ஒரு மாதம் டைம் வேணும் என்று பாக்கியா கேக்க, ஒரு வழியாக ஒத்துக் கொள்கிறார் கணேஷ். இனி பொறுத்திருந்து பார்ப்போம் பாக்கியா என்ன முடிவு எடுக்க போகிறார் என..


Advertisement

Advertisement