பாக்கியலட்சுமி சீரியலில் இன்று , வீட்டுக்கு வந்த கோபி செழியனும் எழிலும் திரும்ப வீட்டுக்கு வரப்போகினம் என்று எல்லாருக்கும் முன்னால சந்தோசமா சொல்லுறார். இதைக் கேட்டவுடனே எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பிறகு ஈஸ்வரி எல்லாரும் ஒண்ணா இருக்கிறதில தான் சந்தோசமே இருக்கு என்றார். எனினும் எல்லாரும் சந்தோசப்பட்டாலும் பாக்கியா மட்டும் எதையோ யோசிச்சுக் கொண்டிருந்தாள். அதைப் பாத்த கோபி உனக்கு இதில விருப்பம் இல்லையா என்று பாக்கியாவா பாத்து கேட்டார்.
அதுக்கு பாக்கியா எதுவுமே சொல்லாமல் அந்த இடத்தில இருந்து நடந்து போய்ட்டார். பின் இனியாவும் சரி டாடி நான் மேல போய் படிக்கிறன் என்று சொல்லிட்டு போய்ட்டா ள். பிறகு கோபி அம்மா ஏன் பாக்கியா எந்த வித ரியாக்ஸனும் இல்லாமல் போறாள் என்று சொல்லி கவலைப்படுறார். அதுக்கு ஈஸ்வரி அவளுக்கு சந்தோசமா தான் இருக்கும் ஆனாலும் வெளியில காட்டாம போய்ட்டாள் என்றார் .
மேலும் அவளுக்கு அடுத்தவங்க ஏதும் பண்ணினாலே பிடிக்காது என்றதுடன் குறிப்பா நீ பண்ணினா அவளுக்கு சுத்தமா பிடிக்காது என்றார். பின் செல்வியும் பாக்கியாவும் இருந்து கதைச்சுக் கொண்டிருக்கும் போது பாக்கியா ஏன் கோபிக்கு இந்த தேவை இல்லாத வேலை என்றார். அதைத் தொடர்ந்து காலையில செல்வி பாக்கியா அருகில் வந்து அக்கா எழில் தம்பி ரூமை சுத்தம் செய்திட்டன் என்று சொல்லுறாள்.
பின் இனியா ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா என்று கேட்டாள். அதுக்கு செல்வி இனியா அதெல்லாம் ஒன்னு வேணாம் என்று சொல்லி நக்கலடித்தாள். பிறகு செழியன் வாசலில நிக்கிறத பாத்தவுடனே எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். அதனை அடுத்து ஈஸ்வரி பாக்கியாவுக்கு நீ பணம் வந்தோன மாறிட்ட என்கிறாள். இது தான் இன்றைய எபிசொட்.
Listen News!