• Apr 14 2025

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு ஹாப்பி பர்த்டே! கேக் வெட்டி கொண்டாட்டம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. TRP ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள சீரியலும் இதுவாகத்தான் காணப்படுகிறது.

இந்த சீரியலில் மெயின் கேரக்டரில் நடிக்கும் முத்து, மீனாவிற்கு அதிக ரசிகர்கள் காணப்படுகிறார்கள்.

குடும்பத்தை நேசிக்கும் ஒருவராக தனது அப்பா மீது மிகுந்த பாசம் வைத்த ஒருவராக காணப்படும் முத்துவும், என்ன செய்தாலும் பொறுமையாக குடும்பத்தை கொண்டு செல்லும் மீனாவும் மிகவும் ரசிக்கப்பட்ட நடிகர்களாக காணப்படுகிறார்கள்.


சாதாரண வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. மீனாவும் முத்துவும் நேர்மையாக இருந்தாலும் அவர்கள் தான் அதிகளவில் பிரச்சினைகளை  சந்திக்கக்கூடிய கதாபாத்திரங்களாக உள்ளார்கள்.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் தம்பியாக நடித்த சத்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி  கொண்டாடியுள்ளார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

அதாவது, சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் திவாகரின் பிறந்த நாளை சிறகடிக்க ஆசை சிறிய குழுவினர் கொண்டாடி உள்ளார்கள்.


Advertisement

Advertisement