• Apr 18 2026

பிக்பாஸ் சீசன் 7ல் கெத்து காட்டும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இதோ வைரலாகும் புகைப்படம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பல்வேறு திருப்பங்கள் மற்றும் சர்ச்சைகள் நிறைந்ததாக  தொடர்கின்றது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிரபலமான ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கு பற்றியவர் தான் விஜே அர்ச்சனா. இவர் ராஜா ராணி 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.  


மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் நுழைந்த பின்னர் அனைவரின் ஆட்டத்தையும் மாற்றியுள்ளார் அர்ச்சனா.

அத்துடன், பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் அர்ச்சனா, தினேஷ், விசித்திரா ஆகிய மூவருமே நேர்மையாக விளையாடுவதாக கூறி பெருமளவிலான ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தற்பொழுது அர்ச்சனா ரவிச்சந்திரனின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

மேலும், அர்ச்சனா தனது தங்கையுடனும் சில பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement