• Dec 26 2024

விஜய் டிவி சுனிதாவின் சகோதரியைப் பார்த்திருக்கின்றீர்களா?- அக்காவை விட டான்ஸ்ஸில் கலக்குகின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரைகளில் ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றியதன் மூலம் பிரபல்யமானவர் தான் சுனிதா.ஆனால் அவர் அங்கிருந்து ட்ராக் மாறி தற்போது காமெடியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.


சுனிதா டான்ஸ் மாஸ்டர் வாங் என்பவர் உடன் அதிகம் நெருக்கமாக இருப்பதால் அவரை காதலிக்கிறார் என பல முறை வதந்தி வந்திருக்கிறது. ஆனால் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

 தமிழ் தெரியாமல் அவர் தப்பு தப்பாக தமிழ் பேசுவது தான் அவரது காமெடி. அதை வைத்து மற்றவர்களும் காமெடி செய்வார்கள்.இதற்கென்றே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் சுனிதா தனது தங்கையுடன் நடனமாடியிருக்கும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் தான் சுனிதாவின் தங்கையா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement