• Dec 25 2024

ஒரே ஒரு படம் தான் நடிச்சது.. ஆனா கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்படியா? ஜோவிகாவின் இன்ஸ்டா வீடியோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் காணப்படுபவர் தான் வனிதா விஜயகுமார். இவரின் மூத்த மகளான ஜோவிகா விஜயகுமார், கடந்த ஆண்டு இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி இருந்தார்.

பிக் பாசில் பங்கு பற்றிய ஜோவிகாவுக்கு ஆரம்பத்தில் அவரது துடிப்பான பேச்சை பார்த்த ரசிகர்கள், ஜோவிகா ஆர்மி ஆரம்பித்து அவரைக் கொண்டாடி வந்தனர். எனினும் நாளடைவில் அவரது பேச்சு, திமிர் கதைகள் என்பவற்றால் ஜோவிகாவை வெறுத்த ரசிகர்கள் அவரை அன் லைக் செய்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா, போட்டோ சூட், மாடலிங் செய்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.


இதை தொடர்ந்து இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்து வரும் ஜோவிகா நடிப்பில், டீன்ஸ் படத்தின் டீசரும் அண்மையில் வெளியானது. இதனை விஜயின் அம்மா சோபனாவுடன் தியேட்டரில் சென்று பார்த்திருந்தார் வனிதா.

இந்த நிலையில், தற்போது டீன்ஸ் பட போஸ்டருக்கு மேலே நின்றுகொண்டு குத்தாட்டம் போட்டுள்ளார் ஜோவிகா. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement