• Dec 26 2024

எங்க பள்ளம் இருக்கு, எங்க வெள்ளம் இருக்குனு அவருக்கும் தெரியும்... மிக்ஜாம் புயலை அரசியலாக்கி விட்டார்கள்... நடிகர் வடிவேலு அதிரடி பேச்சி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மிக்ஜாம் புயலில் அழிந்த மரங்களுக்கு ஈடாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நடிகர் வடிவேலு, மிக் ஜாம் புயலை அரசியலாக்கி விட்டதாக பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் மாரி செல்வராஜ் ஏன் அங்கு போகிறார் என்ற கேள்விக்கு வடிவேல் அவர்கள் கூறியதாவது அது அவருடைய ஊர். எங்கே பள்ளம்  உள்ளது, எங்கே வெள்ளம் உள்ளது என்றெல்லாம் அவருக்கு தானே தெரியும் என்று கூறியுள்ளார்.


அதே போல  இன்னொருவர் கூறுகின்றார் ஏன் உதயநிதி போகின்றார் என்று  கேட்டதற்கு அதற்கு வடிவேல் அவர்கள் "உதயநிதி அவர்கள் போகவேண்டும் தானே அவர் போகாமல் வேறு யார் போவது என்று கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக நான் அரசியல் பேச வரவில்லை என்றும் கூறியிருக்கின்றார் வடிவேல் அவர்கள். இவாறு நடிகர் வடிவேல் அவர்கள் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது .

Advertisement

Advertisement