• Apr 18 2026

அவன் ரொம்ப நல்லப் பையன்..நல்ல டைப்...! பிரதீப் பெயரை வச்சு காய் நகர்த்தும் விஷ்ணு? கடும் சீற்றத்தில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில், அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம் ஆகியோரது பெற்றோர் உள்ளே வருகை தந்துள்ளனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள விஷ்ணு திடீரென பிரதீப் பற்றி பேசியுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதன்படி, பிரதீப் ரொம்ப நல்லவன் என பூர்ணிமாவிடம் சொல்லிக் கொள்கிறார்.

அதேவேளை, பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரதீப்பை வெளியேற்ற வேண்டுமென ரெட் கார்ட் தூக்கிய போட்டியாளர்களுள் விஷ்ணுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement