• Dec 25 2024

ஏஞ்சல் உடையில் பீச்சில் Photoshoot... தேவதை போல போஸ் கொடுக்கும் ப்ரியா வாரியர்... புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் மலையாளத்தில் வெளிவந்த ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். கண்ணடிக்கும் வீடியோ வைரலானதால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.


இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போதும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  


ஒரு அடார் லவ்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


அந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். வைரல் ஆனாலும்  அவரால் படங்களில் பெரிய வெற்றி கொடுக்க முடியவில்லை. தற்போது எல்லைமீறி கிளாமரால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.


பிரியா வாரியர் தற்போது angel போல் உடை அணிந்து பீச்சில் எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்... 


Advertisement

Advertisement