• Apr 18 2026

கிருஸ்துமஸ் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா... டுவிட்டில் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. திரைபட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமாக தான் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 


நடிகை தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிக் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சீரியல்களில் நடித்தார்.


அப்போதே வாளிப்பான உடலை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்தார்.


இந்நிலையில் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தினை முன்னிட்டு தான் கிருஸ்துமஸ்  உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்... 


Advertisement

Advertisement