• Dec 26 2024

கருப்பு சேலையில் கலக்கும் ரஷ்மிகா... இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

இந்தியளவில் பிரபலமாகி இன்று நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016 முதல் 2024 வரை படங்களில் படும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.


தற்போது சமூகவலைத்தளங்களில் கறுப்பு சேலையுடன் வேற லெவலில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவு  செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிசியாகி வரும் ராஷ்மிகா அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் முகமாக பல வித விதமான போட்டோ ஷூட்களிலும் கலக்கி வருகிறார். 


தொடர்ந்தும்  பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவருடைய க்யூட்டான நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும், கட்டான உடலழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு . 


இவ்வாறாக நடிப்பில் படு பிஸியாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழமை. அந்தவகையில் தற்போதும்  கறுப்பு சேலையுடன் ஒரு கிளாமர் புகைப்படத்தை  வெளியிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement