• Dec 26 2024

சூப்பர் ஸ்டாரை சந்தித்த நடிகர் தனுஷ்... என்ன பேசி இருப்பாங்க... வைரலாகும் புகைப்படம் - இதோ

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மக்களின் மனதை வென்ற நாயகன் என்றுதான் சொல்ல வேண்டும். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை ஏன் என்றால் இவர் அந்த அளவிற்கு கஷ்ட்டப்பட்டு முன்னேறி வந்துஇருக்கிறார். பல படங்களில் நடித்து சினிமா திரையுலகில் பிரபல நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பு மற்றுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர்.


தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் நார்த் மெட்ராஸ் இடத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் எனப் பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.


இந்நிலையில் தனுஷ், மலையாள சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சந்திப்பிலே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.  


Advertisement

Advertisement