• Dec 25 2024

பூர்ணிமா ஆளே மாறிட்டாங்களே! அழகில் சொக்கிய ரசிகர்கள்! வைரல் வீடியோ இதோ...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களில் கலகலப்பான வீடியோக்களை வெளியிட்டு யூட்யூப் பிரபலமாகவும் திகழ்ந்து வந்தவர் தான் பூர்ணிமா ரவி. இவருக்கு என்று தனி பேன்ஸ் பேஜும் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கு பற்றிய இவர் 16 லட்சம் பண பெட்டியுடன் வெற்றிகரமாக வெளியேறினார். 


இதை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்ற படமும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னப்பூரணி' படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

d_i_a


பூர்ணிமா அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழமையாகக் கொண்டிருந்தார். அதன் படி தற்போது தனது முடியை சுருளாக்கி வித்தியாசமான தோற்றத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நாம பூர்ணிமா ஆளே மாறிட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement