• Dec 25 2024

யூடியூபில் வெளியானது கோட் படத்தின் " மட்ட" பாடல்! வைப் பண்ணும் ரசிகர்கள்! இதோ Full Video...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன், மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இப்படத்தில் தோன்றிவுள்ளார்.


விஜய்யின் கோட் படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று படத்தின் ' மட்ட ' பாடலின் வீடியோவை வெளியிட்டனர் . யுவன் ஷங்கர் ராஜா, செண்பகராஜ், வேலு, சாம் மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இசையமைத்து பாடியுள்ளனர், விவேக் வரிகளை எழுதியுள்ளார். 'இந்த பாடலில் த்ரிஷா கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார் .


இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பார்த்து ரசிகர்கள் வைப்பண்ணி கொண்டிருக்கிறார்கள். அதுவும் நடிகை திரிஷா அந்த பாடலில் மஞ்சள் சாரி கட்டி இருப்பார் அதுபோன்றே சாரி கட்டி அனைவரும் ரீல்ஸ், டிஃடோக்  வீடீயோக்கள் செய்து இனையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான மட்ட பாடலின் முழு விடியோவை ரசிகர்கள் பார்த்து கொண்டாடிவருகின்றனர். இதோ அந்த பாடல்...


Advertisement

Advertisement