• Apr 19 2025

நடிகர் விஜயும் அனிருத்தும் இணைகின்றார்களா? வெளியான அதிரடி தகவல் இதோ!...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் பல ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகர் தளபதி விஜய். அவர் தற்போது அரசியலிற்குள் சென்றதனால் இனி படம் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்த்துள்ளார்.எனினும் தனது ரசிகர்களுக்காக இந்த வருடம் தனது இறுதி படத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.


அந்த படத்திற்கு ஜனநாயகன் என்று டைட்டில் வைத்ததுடன் அதில் நடிகர்  எம்.ஜி .ஆரின்  பாடலான "நான் ஆணையிட்டால்"  என்ற பாடலை ரிமேக்ஸ் செய்து வெளியிடப்போவதாக படக்குழு முடிவெடுத்திருந்தது.  தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் " நான் ஆணையிட்டால் " என்ற  பாடலை  ரீமேக்ஸ் செய்யப்போவதாகவும் அதனை அனிருத் இசையமைக்கப் போவதாகவும் படக்குழு கூறியுள்ளதுடன் படம் ரிலீஸ் ஆகும் போது இந்த பாடலைக் கேட்டு தியட்டர் ஸ்கிரீன் கிழியப் போவதாகவும்  தெரிவித்துள்ளது.  இதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்த்து இருக்கமாட்ட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement