• Dec 26 2024

பிக் பாஸ் விட்டு வெளியேறிய ஜோவிக்கா இப்ப என்ன பண்ணுறாங்க தெரியுமா ? பலர் அறியாத ஆச்சரியமான தகவல் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சில பிரமாண்டமாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் ஹவுஸ்ல இருந்து வெளியே வந்த பிறகு ஜோவிகா என்ன செய்றாங்க தெரியுமா. 


பிக் பாஸ் நிகழ்ச்சில கொஞ்ச காலம் விளையாண்டாலும் தனது தவறுகளை ஏற்றுக்கொண்ட ஜோவிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், ஜோவிகா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுநாள்வரை ஜோவிகா வனிதாவின் மகளாக தான் நாம் அனைவரும் பார்த்து வந்தோம்.


இனி வருங்காலத்தில் அவர் இயக்குனராக மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் ஜோவிகா தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம். இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.  வருங்காலத்தில் கண்டிப்பாக ஜோவிகா ஒரு நடிகையாகவோ அல்லது இயக்குநராகவோ களமிறங்க வாய்ப்புகள் உள்ளது என இணைய வாசிகள் பேசி வருகிறார்கள். 

Advertisement

Advertisement