• Oct 30 2024

கடவுளே! அஜித்தே! வெளிநாட்டவர்களை வசியம் செய்த தல அஜித்! ட்ரெண்டிங் வீடியோ இதோ...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாகவே கடவுளே அஜித்தே என்ற வாசகம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உச்ச நச்சத்திரமான தல அஜித்தின் ரசிகர்கள் தான் இவ்வாறு கரகோஷம் எழுப்பி வருகின்றனர்.


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த இரண்டு படங்களிலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

d_i_a



கடந்த சில வாரங்களாகவே எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் "கடவுளே அஜித்தே" என்கிற கோஷம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இது படுவைரலான நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ளவர்களும் "கடவுளே அஜித்தே" என கோஷமிடும்  வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது. 


Advertisement