• Apr 17 2026

ஆம்புலன்ஸ் டிரைவராக நடிகர் ஜெயம் ரவி... "சைரன்" திரைப்பட அப்டேட்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாவது தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.


இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும், அனுபமா பரமேஸ்வரன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுஜாதா விஜய்குமார் தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம் ரவி முதன்முறையாக ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார். சுவாரஸ்யமாக, ஜெயம் ரவி ஒரு படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.


அவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருக்கிறார். வித்தியாசமான கதை களத்தை கொண்ட இந்த திரை படம் அடுத்த மாதம் பிப்ரவரி 16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement