பல படங்களில் துணை நடிகராக நடித்து பின்னர் நடிகர் கருணாஸினை திருமணம் செய்து கொண்டார்.நடிகர் மாத்திரமின்றி ஒரு சிறந்த பாடகரும் ஆவார்.மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டுள்ளார்.
கருணாஸினை திருமணம் செய்து கொண்டு தனது பிள்ளைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.இந்த நிலையில் தற்போது ட்ரெண்டில் இருக்கும் மியூசிக் ஒன்றிற்கு வேடிக்கையாக ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
குறித்த ரீல்ஸில் இவர் சிறுவர்கள் சிலருடன் இருப்பது போன்று காணப்படுகின்றது.இது தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகியுள்ளது. வைரல் ரீல்ஸ் வீடியோ இதோ..
Listen News!