பிக்போஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் தற்போது தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.இத் திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் பல தற்போது இணையத்தினை வைரலாக்கியுள்ளன.
கடந்த ஆண்டு Lovel Dhawan என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.இன்று மிகவும் கோலாகலமாக தம்பியின் திருமணத்தினை முடித்துள்ளார்.குறித்த நிகழ்வில் எடுத்து கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ரம்யா பாண்டியன் தனது சகோதரி கீர்த்தி பாண்டியன் மற்றும் மணப்பெண்ணுடன் இணைந்து திருமணத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைராக்கியுள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் தம்பதியினருக்கு வாழ்த்து கூறியுள்ளதுடன் ரம்யாவையும் வாழ்த்தி வருகின்றனர்.
Listen News!