• Dec 26 2024

அன்னபூரணி திரைப்படம் பார்க்க வந்த நயன்.... எது மைக்கா ஆள விடுங்க திரும்பி குடு குடுன்னு ஓடிய வைரல் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அவர்களின் புதிய திரைப்படமான அன்னபூரணி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த திரைப்படத்தை பார்வை இடுவதற்காக வருகை தந்த நயன் ரசிகர்களுடன் இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்னபூரணி திரைப்படம் "ஐயர் வீட்டு பெண்ணாக இருக்கும் நயன்தாராவிற்கு அசைவ உணவு சமைக்க வேண்டும் நல்ல செஃப் ஆகா வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தை அடைய அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஏற்படும் தோல்விகள், அவள் எடுக்கும் முயற்சிகள் இதனிடையே வரும் காதல் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. 


இன்று இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை ரசிகர்களுடன் இருந்து பார்வையிடுவதற்காக தியேட்டருக்கு சென்றிருக்கிறார் அப்போது படக்குழுவினர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதோடு , ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துகொண்டுள்ளார்.

 

Advertisement

Advertisement