• Dec 26 2024

காதலனை அறிவித்த சாய் பல்லவி சகோதரி... இன்ஸ்ராகிராமில் வைரலாகும் வீடியோ பதிவு இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு ஒரு சகோதரி இருப்பது நமக்கு தெரிந்ததே.  இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான சித்தரை செவ்வாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.


இப்படத்திற்கு பின் அவரது அக்காவை போல பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரோ ஒரே படத்தில் ஓய்வு பெற்றுவிட்டார்.


பூஜா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதில் தனது தனிப்பட்ட விஷயங்களை அடிக்கடி பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.


இந்நிலையில் தற்போது பூஜா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு. அவருடன் இருக்கும் புகைப்படங்களை காணொளியாக பதிவு செய்துள்ளார் 

இதோ அந்த பதிவு..


Advertisement

Advertisement