• May 08 2025

கிளாமர் லுக்கில் இன்ஸ்டாவைக் கலக்கும் யாஷிகா..! வெளியான டிரெண்டிங் போட்டோ ஷூட் இதோ..!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலாச்சாரம் உருவாகி இருக்கின்றது. அந்த வகையில், தற்போது நடிகை யாஷிகா ஆனந்தின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இவரது ஸ்டைலிஷ் அவதாரம் சினிமா உலகில் தன்னை வலுவாக நிலைநாட்டும் முயற்சியாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர்.


நடிகை யாஷிகா ஆனந்த் அண்மையில் எடுத்துக் கொண்ட டிரெண்டிங் போட்டோஷூட் நவீன உலகத்திற்கு  ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த புகைப்படங்களில், அவர் அணிந்துள்ள ஆடைகள், அவரது போஸ் மற்றும் முகபாவனைகள் என்பன ரொம்பவே அழகாக காணப்படுகிறது.


இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்ட்ஸைப் பெற்றுள்ளது. யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் குறைந்தளவு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதிகளவான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போதைய போட்டோ ஷூட் அவரது அடுத்த படத்திற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.




Advertisement

Advertisement